தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

விருப்பம் போல் பயணம் செய்ய மாதாந்திர சலுகைப் பயணசீட்டு

மதுரை மாநகருக்குள் நகர பேருந்துகளில் “விருப்பம் போல் பயணம் செய்ய மாதாந்திர சலுகைப் பயணசீட்டு” (ருபாய் 1000 / மட்டும்) வழங்கப்படுகிறது. MGR பேருந்து நிலையம், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் பெரியார் பேருந்து நிலையங்களில் அலுவலக நேரங்களில் பயனாளிகள் பெற்றுக்கொள்ளலாம்.  

Translate »