தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை
மதுரை நிர்வாக இயக்குனரின் தலைமையில் மதுரை, மாநகரை தலையிடமாக கொண்டு மதுரை திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் (Region Offices) அமைத்து செயல்பட்டு வருகிறது பயணிகளின் பயண சேவையை கருத்தில் கொண்டு நகர், புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில் பேருந்துகளை இயக்கி வருகிறது
இக்கழகத்தின் பணிமனைகளின் எண்ணிக்கை Total Depots / Branches
2353
இக்கழகத்தின் மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை Total Fleet Strength
2171
வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை Total Services
12825
இக்கழகத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை
பயணிகளுக்கான இதர வசதிகள்
இக்கழகத்தில் பயணிகளின் வசதிக்கேற்ப நகர மற்றும் புறநகர் பேருந்துகளில் பயணம் செய்ய மாதாந்திர சலுகை கட்டண அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது
மதுரை நகர எல்லைக்குள் இரவு நேர பயணி வசதிக்காக 30 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது
திருவிழா காலங்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப பேருந்து இயக்க எல்லைக்குள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது
அரசின் ஆணையின்படி இக்கழகத்தில் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் (White Board) அனைத்து மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினர்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்