தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

வார இறுதி நாட்களில் இயக்கப்படும் சிறப்பியக்கங்கள்

வார இறுதி நாட்களில் இயக்கப்படும் சிறப்பியக்கங்கள் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டலம் சார்பாக சிறப்பு

பேருந்துகள் கோவை, திருப்பூர், சேலம், திருநெல்வேலி, நாகர்கோயில், இராமேஸ்வரம் போன்ற பல முக்கிய இடங்களுக்கும் இயக்கப்படுகிறது. பயணிகள் இந்த சிறப்பியங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Translate »